43 அணுக்கள்

உன் பார்வை

மட்டும்

எந்தன் வசமானால்,

உன் புன்னகைக்கு

என் செல்களும்

பாட்டெழுதுமே.

emma__s_eyes_by_acjub-d4ev3lx

License

அணுக்கள் Copyright © 2015 by ப.மகாராஜா. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published.