52 அமுதம்

தினப் பொழுதும்
உன்
மடிப் படர்ந்தே
சோறுண்ண விரும்புகிறேன்,
ஏன் தெரியுமா???

உன் இதழ்களிடம்
கேட்டுப்பார்
விடை கிடைக்கும்.
sweet_kisses

License

அமுதம் Copyright © 2015 by ப.மகாராஜா. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *