49 ஆடை கண்காட்சி

என்னவளின் வீட்டு மாடியில்

இன்றென்ன

ஆடை கண்காட்சியோ!

ஆண் பறவைகள் எல்லாம்

கூடி நிற்குதே…..

sketch-of-beautiful-woman-face-vector-illustration_zkc9PzO_

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *