12 ஆயுள் கைதி

தேய்பிறையோ உன் கண் திரையி்ல்

தெரிவது,

சிறை பிடிக்க ஆடவரை

தேடுகிராயோ!

சிறை பிடித்தால் என்ன

செய்வாய்,

அறை ஏதும் கொடுப்பாயோ

உன்னில்,

அது மெய் என்றால்

நானும் ஆகிறேன்

ஆயுள் கைதியாய்

உன்னிடம்….

images (10)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *