33 இதழ்களின் பரிசு

என் கன்னங்களுக்கு

வண்ணம் சேர்க்கிறாள்

அவள்

இதழ்களின் சாயத்தால்.

kiss_on_the_forehead_by_annakoutsidou-d5xdbz0

License

இதழ்களின் பரிசு Copyright © 2015 by ப.மகாராஜா. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *