48 இம்சைகள் இனிக்குதே

மின்மினிப் பூச்சுகள்

மொத்தமாய்

வந்ததோ!

நீ இச் கொடுத்த

இடத்தை

வெளிச்சம் போட்டு்

காட்டுதே.

kevin2

License

இம்சைகள் இனிக்குதே Copyright © 2015 by ப.மகாராஜா. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *