40 உயிருள்ள கவிதைகள்

அவளின் அசைவுகள்

ஒவ்வொன்றும்,

என்னை வாழச் சொல்லி

வற்புறுத்துகின்றன,

அவளோடு.

images (22)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *