17 காதல் மொழி

ஒற்றை நொடியில்

துடிக்க மறக்குதே

மனம்.

உன் அசைவை

கண்டதாலே!

கவிதை

பிறந்ததாலோ!

கடல் நுரையில்

சிலையாகிறேன்,

காதல் மொழியில்

பிழையாகிறேன்..

images (31)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *